Bank of Baroda Recruitment 2024 :
Bank of Baroda Recruitment: பேங்க் ஆஃப் பரோடா (BOB) ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது BC Coordinator பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பணிகளுக்கு மொத்தம் 04 காலிபணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளுக்கு விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 30.09.2024 அன்று முதல் 21.10.2024 தேதிக்குள் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.
இந்த வேலைவாய்ப்பில் தகுதி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
மேலும், இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்கு அதன் அதிகாரபூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்.
நிறுவனம் | பாங்க் ஆப் பரோடா, சென்னை |
பணிகள் | BC Coordinator |
மொத்த காலியிடம் | 04 |
சம்பளம் | ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை |
பணியிடம் | சென்னை, தமிழ்நாடு. |
விண்ணப்பிக்கும் முறை | ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) |
விண்ணப்பிக்க தொடக்க தேதி | 30.09.2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 21.10.2024 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://www.bankofbaroda.in |
காலியிடங்கள் மற்றும் சம்பளம் பற்றிய விவரங்கள்:
பதவிகளின் பெயர் | சம்பளம் |
Graduate Apprentice BC Coordinator | ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை |
கல்வி தகுதி:
பேங்க் ஆஃப் பரோடா BC Coordinator வேலைவாய்ப்பிற்கு BE/B.Tech, M.Sc, MBA, MCA முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும், ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம்.மேலும் கல்வி விவரங்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
வயது தகுதி:
பேங்க் ஆஃப் பரோடா BC Coordinator வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் அதிகபட்சம் 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள்
Written Exam மற்றும்
Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் (அஞ்சல் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் ஏதும் இல்லை.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Regional Manager,
Bank of Baroda,
Chennai Rural Region,
Regional Office-2nd Floor,
123 Durga Towers,
RL Road,
Egmore,
Chennai-600008.
Notification: Click Here
Application Form : Click Here
Official website: Click Here